ஜெர்மனியில் கொவைட்-19 மூன்றாவது அலை வீசுகிறதா?

ஜெர்மனி தளர்வுகளை கவனமாக அறிவிக்கவில்லையென்றால் மூன்றாவது கொரோனா அலையால் பாதிக்கக்கூடும் எனஅதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உருமாறிய கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் ஜெர்மனியின் எல்லைகளை திறப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.சிறிதளவு அலட்சியம் கூட பெரும் ஆபத்து விளைவிக்க கூடும் என்பதையும் கூறினார்.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,869 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,4,14,687-ஆக உயர்ந்துள்ளது.நோய்த்தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 69,125-ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…