கோவாக்ஸின் தடுப்பூசி பகிர்வு முயற்சி :ஆப்பிரிக்காவிலிருந்து முதல் நாடு பெறுகிறது

கொரோனாவுக்கான தடுப்பூசி உலக நாடுகள் அனைத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த வருட இறுதிக்குள் 2 பில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கையும் வைத்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்க நாடான கானா கோவாக்ஸின் தடுப்பூசியை பெற உள்ளது.இதனையடுத்து, 6,00,000 தடுப்பூசிகள் கானாவின் தலைநகரான அக்ராவிற்கு இன்று வந்தடைந்தன. இந்த தடுப்பூசிகள் ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டவையாகும்.
இதன் பின்னர் உலக சுகாதார நிறுவனம் மற்றும் UNICHEF ஒன்றிணைந்து கூறுகையில் இது மிகவும் முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டனர்.
கொரோனா தடுப்பூசியை ஆப்பிரிக்க நாடான கானா-விற்கு கொண்டு சென்றது உலகை கொரோனா தொற்றிலிருந்து மீட்டெடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் முக்கியமானதாகும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…