எலான் மஸ்கின் பழைய புகைப்படங்கள் ஏலத்திற்கு வந்தது..!! காரணம் என்ன..? 

பிரபல தொழிலதிபரும் உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்கின் பழைய அரிய புகைப்படங்கள் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளன.

டெஸ்லா நிறுவனத்திற்கு சொந்தக்காரர் எலான் மஸ்கின் சிறுவயது புகைப்படங்கள் அவருடைய தோழி ஒருவர் ஏலத்தில் தற்போது விட்டுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் படித்துக்கொண்டிருந்தபோது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இவைகள். இந்த படத்தில் மஸ்க், அவரது முன்னாள் தோழியும் உள்ளனர். மஸ்குடன் போட்டோவில் உள்ள ஜெனிபர் க்வின் தான் இந்த போட்டோக்களை தற்போது ஏலத்தில் விட்டுள்ளார்.

Elon Musk's ex-girlfriend auctions these never-seen-before pics of couple,  gifts | World News - Hindustan Times

தனது வளர்ப்பு மகனின் கல்வி செலவுக்காக நிதி திரட்டவே இந்த போட்டோக்களை ஏலம் விட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் விடும் நிறுவனத்தால் தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்த படங்களின் குறைந்தபட்ச தொகை 100 அமெரிக்க டாலர்களாகும். இவர்கள் இருவரின் இந்த நட்பு சுமார் ஓராண்டு மட்டுமே நீடித்திருந்ததாக கூறிய கெவின், மஸ்க் 1995ல் பாலோ ஆல்டோவுக்குச் சென்றபோது இந்த உறவு முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *