ஜஸ்ட் டயல் உடன் இணையும் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜஸ்டைல் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை வாங்குகிறது.
இந்தப் பங்குகளின் மதிப்பு 3 ஆயிரத்து 497 கோடி ரூபாய்.
இதில் முதல் கட்டமாக 40.95 சதவீத பங்குகளை கைப்பற்றுவது ஆகவும் மீதமுள்ள பங்குகளை ஓபன் ஆஃபர் மூலம் கையகப்படுத்துவது ஆகவும் தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ஜஸ்ட் டயல் நிறுவனத்துடன் இணைந்து மகிழ்ச்சி அளிப்பதாக ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் இயக்குனர் ஈஷா அம்பானி தெரிவித்துள்ளார்.