வருமான வரி தாக்கல் தேதி நீட்டிப்பு!

2020-21 நிதி ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஜூலை 31 ஆம் தேதி கடைசியாக இருக்கும்.
சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களிடமிருந்து படிவம் 16 ஐப் பெருக்கிறார்கள், இது ஐ டி ஆரை தாக்கல் செய்ய உதவுகிறது. இப்போது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 ஐ வழங்கக்கூடிய கடைசி தெரியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில், சி பி டி டி படிவம் , படிவம்16 ஐ வழங்குவதற்கான தேதியை ஜூலை 31, 2021 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.