தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 9 ரூபாயும் , ஒரு சவரனுக்கு 72 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று 36,296 ரூபாய்க்கு விற்கப்பட்ட 8 கிராம் தங்கம் இன்று 36,224 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாயும், 8 கிராம் தங்கம் 72 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
வெள்ளி ஒரு கிராம் 74.6 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 76400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.