அச்சம் ஏற்படுத்தும் பெட்ரோல் விலை

பொதுத்துறை நிறுவனங்கள் உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பத் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து விலை உச்சம் பெற்று வருகிறது.

சென்னை மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, ஈரோடு,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை,சேலம்,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, அரியலூர், கோவை, கடலூர்,தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், திண்டுக்கல், , நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை 101 -102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

.

இந்நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.13 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு  93.74 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…