சதமடிக்கக் காத்திருக்கும் பெட்ரோல் விலை

பொதுத்துறை நிறுவனங்கள் உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பத் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து விலை உச்சம் பெற்று வருகிறது.

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 98.65 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.83 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

நேற்று, பெட்ரோல் லிட்டர் 98.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…