இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

கொரோனா இரண்டாவது அலையால் ஏற்படும் தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டு தான் வருகிறது.

இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 96.23 ரூபாய்க்கும், டீசல் விலை 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *