மீண்டும் உயரும் தங்கத்தின் விலை

கொரோனா பொது முடக்கம் காரணமாக பல தொழில்கள் தேக்கமடைந்துள்ளதால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. இதனால், ஆபரணத் தங்கத்தில் விலையிலும் ஏற்ற இறக்கம் காணப்பட்டுகிறது.

கடந்த சில நாட்களாகக் குறைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரிக்கத தொடங்கியுள்ளது.

 சென்னையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,637க்கும், சவரன் ரூ.37,096க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *