சதத்தை நோக்கி பெட்ரோல் விலை
தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகளும் டீசல் விலை 24 காசுகளும் உயர்ந்துள்ளது.
சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.95.06 ஆக விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் லிட்டர் ரூ.89.11 ஆக விற்பனையாகி வருகிறது.