சற்று குறைந்த தங்கம் விலை!

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு  ரூ.8 குறைந்து ரூ.4,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *