மீண்டும் குறைந்த தங்கம் விலை!

அண்மையில், சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் தான் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து, ரூ.35,648 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 4456 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் வெள்ளி 50 பைசா குறைந்து ரூ.73.50க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,500 ஆக உள்ளது. சென்னையில், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *