2021-ல் அதிகரிக்கும் வாராக்கடன்

சமீபத்தில் 20 வங்கிகளில் வாராக்கடன் பற்றிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.இதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் பங்கேற்றன.இந்த ஆய்வின் முடிவில் 2021-ஆம் ஆண்டு வாராக்கடன் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த அதிகரிப்பு 2020-ஆம் ஆண்டு நல்ல நிலையில் இருந்த வங்கிகளின் வாராக்கடன் நிலையை தற்போது அதிகப்படுத்தியுள்ளது.இதனால் வங்கிகள் மீண்டும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *