வங்கி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து 10 லட்சம் ஊழியர்கள் போராட்டாம்

மத்திய அரசு பட்ஜெட்டில் ஐடிபிஐ வங்கி மற்றும் மேலும் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.இதனை எதிர்த்து 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.அதன்படி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, தனியார்மயமாக்கல் வங்கி ஊழியர்களின் வேலை இழப்புக்கு வழிவகுக்கும் என அதிருப்தி தெரிவித்துள்ளது.