இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது

இந்தியாவின் ஏற்றுமதி 0.67 சதவீதமாக சிறிதளவு உயர்ந்துள்ளது.இருப்பினும் வர்த்த்க பற்றாக்குறை முந்தைய ஆண்டைக்காட்டிலும் குறைந்துள்ளது.2020 பிப்ரவரியில் $10.16 பில்லியனாக இருந்த வர்த்தக பற்றாக்குறை 2021 பிப்ரவரியில் $12.62 பில்லியனாக அதிகரித்துள்ளது.இதற்கிடையில் இறக்குமதி 6.96 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *