ஜி.எஸ்.டி வருவாய் பிப்ரவரியில் 7% அதிகரித்துள்ளது

பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி வருவாயானது 7 சதவீதம் அதிகரித்து 1.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறி என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

GST வருவாய் அதிகரித்த போதிலும் முந்தைய மாத வருவாயான 1.19 லட்சம் கோடியை விட குறைவானதே ஆகும்.கடந்த ஐந்து மாதங்களாக வருவாயானது மீண்டும வரும் நிலையில் இந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வருவாயானது 2020-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத வருமானத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…