ஒரே நாளில் ரூ560 குறைந்த தங்கம் விலை

இன்று ஒரே நாளில், ஆபரணத் தங்கத்தின் விலை 560 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4,464க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 560 குறைந்து ரூ. 4,394க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை  ரூ. 384 குறைந்து ரூ. 35,328-க்கு விற்பனையான நிலையில், இன்று மாலை  மேலும், ரூ.176 குறைந்து  ரூ.35,152க்கு விற்பனையாகிறது. இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி, ரூ. 74.10 விற்பனையான நிலையில் இன்று மாலை  ரூ. 0.50 குறைந்து  ரூ. 73.60 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 384 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு  மேலும் ரூ. 176 குறைந்துள்ளது. தொடர்ந்து விலை ஏற்றத்துடன் இருந்த தங்கத்தின் விலை தற்போது 36,000 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…