பிரின்ஸ் படத்தின் 2-வது சிங்கிள்: படக்குழுவினர் மாஸ் அப்டேட்!!

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். அதே போல் இப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது.

அதே போல் நாராயண் தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ஆகியோரார் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் ற்றுலா தளங்களை சுற்றிக்காட்டும் கைடாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் மில்லயன் கணக்கில் பார்வைகளை கடந்த சாதனை படைத்துள்ளது. இதற்கிடையில் ‘பிரின்ஸ்’ படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன் படி, இப்படத்தின் ஜெஸிக்கா என்ற இரண்டாவது பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதுகுறித்த போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *