திருச்சிற்றம்பலம் படத்தின் மாஸ் அப்டேட்: வேற லெவல்!!!

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இதை தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த சூழலில் கடந்த மாதம் தாய்க்கிழவி பாடலானது நடிகர் தனுஷ் பாடலை எழுதி பாடியும் அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் கோலாகமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் முழு பாடலானது நாளைய தினத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *