தனது நண்பருடன் நடிகர் அஜித்குமார்  லடாக் பயணம் ..!!

அஜித்  படப்பிடிப்பிற்கு இடையில் அவ்வப்போது பைக் ரைடுகளை மேற்கொண்டு வருகிறார். படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விரைவில் எடுக்கப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுக்கு படம் வெளியாகும் என்று கூறுகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் அஜித் தற்போது லடாக் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தனது நண்பர்கள் குழுவுடன் அவர் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. BMW R 1200 வகை பைக்கில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

ட்ரிப்பிற்கு கிளம்பிய நடிகர் அஜித்! பைக் நம்பரை சோதித்து பார்த்தால்  அதிர்ச்சி! இன்சூரன்ஸ் இல்லையா? | Actor Ajith Kumar rides in BMW: Reports  say that his bike has no ...

அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் காரணமாக அஜித் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதன்படி இவர் TN07CU2577 என்ற எண் கொண்ட பைக்கை ஓட்டி வருகிறார். இது சென்னை தெற்கில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. 2019-11-22 அன்று இந்த பைக் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.

AJITH KUMAR என்ற பெயரில் இந்த பைக் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டோ சர்ச்சையாக காரணம், பைக்கின் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது என்பதுதான். ஆம் இந்த பைக்கின் இன்சூரன்ஸ் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *