ஜம்ப் அடித்த ஜானி மாஸ்டர்..!!  ஹீரோவாக நடிக்க போவதாக அறிவிப்பு..!!

நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களுக்கு நடனம் அமைத்து வரும் இவர் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார். 

இந்த படம் மூன்று மொழிகளில் உருவாகிறது. தனுஷின் மாரி 2 படத்தில் ரவுடி பேபி பட்டாஸ் படத்தின் ஜில் ப்ரோ திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்குது உட்பட பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர்.

இவர் நடிக்கும் படத்துக்கு  யதா ராஜா ததாபிரஜா என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் தெலுங்கு நடிகர் விகாஸ் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். 

jani master, జానీ మాస్టర్ జాక్‌పాట్.. డైరెక్టర్‌గా పవన్‌తో తొలి చిత్రం! -  choreographer jani master debut confirmed with pawan kalyan - Samayam Telugu

சிருஷ்டி வர்மா நாயகி. இந்தப் படத்தை னிவாஸ் விட்டலா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகிறது. ஒம் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் கிருஷ்ணா மூவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சுனோஜ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ரதன் இசை அமைக்கிறார். நடிகர் சர்வானந்த் கிளாப் அடித்து இதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *