விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்திய போதைப் பொருள் என்னனு தெரியுமா?

கடந்த ஜூலை மாதம் கமல் ஹாசன் நடிப்பில் “விக்ரம்” படம் வெளியானது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூரீதியாகவும் பல சாதனைகள் புரிந்தது. விஜய் சேதுபதி, பகத் பாசில், சூரியா, காயத்திரி, அர்ஜுன் தாஸ் என பல நட்ச்திரங்களை கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் வெளியான மூன்றே வாரத்தில் 400 கோடிக்கும் மேல் வசூலாகி இந்திய திரையுலகில் ஒரு மைல் கல்லை நாட்டிவிட்டது என்று சொல்லலாம்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி தொடர்ச்சியாக ஒரு போதைப் பொருளைப் பயன்படுத்துவது போலக் காட்சிகள் வரும். அவர் பயன்படுத்திய போதைப் பொருள் என்னவென்று அப்படத்தினுடைய இயக்கினர் லோக்கேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அது வெறும் 50 பைசா ஹால்ஸ் (Halls) தான்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *