கேரளாவில் புரோமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்த படக்குழு..!! காரணம் என்ன..?

கேரளாவில் உள்ள ஹைலைட் என்ற மாலில் தல்லு மாலா திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியை நடத்த படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் புரோமோஷன் நிகழ்ச்சியையே படக்குழுவினர் ரத்து செய்து விட்டனர்.

பிரபல மலையாள இயக்குனர் காலித் ரகுமான் இயக்கத்தில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள `தல்லுமல்லா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

கேரளா: மாலில் குவிந்த மக்கள்; படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியைக் கேன்சல் செய்த  படக்குழு! | kuyil Nazhithal

இந்நிலையில் கடந்த சில நாட்களாக படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், நேற்று கோழிக்கோட்டில் உள்ள பிரபல ஹைலைட் மாலில் படத்திற்கான புரோமஷன் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. 

இன்ஸ்டாகிராம் லைவ் டொவினோ தாமஸ், மக்கள் கூட்டம் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர்களைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டது படக்குழு. 

படத்தினுடைய கதாநாயகனாக நடிகர் டொவினோ தாமஸ், தனது இன்ஸ்டாகிராம் லைவ் மாலில் இவ்வளவு கூட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *