பிரதமர் பெயரை உச்சரித்தாலே தேசிய விருது – நடிகர் பார்த்திபன்

பிரதமர் மோடி என்று  கோஷமிட்டால் விருது கண்டிப்பாகக் கிடைக்கும் என இயக்குனர், நடிகர் பார்த்திபன் மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.

அமீர்கான் நடிப்பில் வெளியாக உள்ள லால்சிங் சத்தா திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை கண்ட இயக்குனர், நடிகர் பார்த்திபன் அமீர்கானை பாராட்டியதுடன்  பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருது என்றால், “மோடிக்கு ஜே”எனக் கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது’ என மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

தூர்தர்ஷனில் இருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கை பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க,நான் அனுப்ப தேசிய விருதுக்கா என்ன ஒரு கலை மதிப்பு பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருது என்றால் மோடிக்கு ஜே என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *