அடேங்கப்பா! நயன்தாரா திருமணத்திற்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கொடுத்தது இத்தனை கோடியா?

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக ஜீன் 9-ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதல்வர் மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நடிகர்களுக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

ஏற்கனவே கூறியபடி இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற இருப்பதாகவும் இதற்காக இன்று அதிகாலை முதலில் நாதஸ்வர கலைஞர்கள் புரோகிதர்கள் வருகை தந்தனர். இவர்களின் திருமணத்திற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் திருமணம் நடைப்பெற்றது.

இந்த சூழலில் விக்கி- நயன் திருமணத்திற்காக நெட் பிளிக்ஸ் நிறுவனம் திருமண செலவை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் சுமார் 25 கோடி கொடுத்தாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.