அடி தூள்!! தளபதியோடு கூட்டணி போடும் டான் பிரபலம்?

விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ளன.

நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

வழக்கமாக ஆக்ஷன் படமாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி அருவதாகவும் வாரிசுபடம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன் படி, நண்பன், மெர்சல் படங்களுக்கு பிறகு தளபதியுடன் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…