வாழ்த்து மழையில் நனையும் சூரரைப்போற்று படக்குழுவினர்!!!

இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த படம் சூரரைப்போற்று படம். தயாரிப்பாளர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார். கொரனோ பரவல் காரணமாக ஓட்டி டிவியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படம் திட்டமிட்டதுபோல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான பயணம் சாத்தியம் செய்த ஏர் டக்கானி நிறுவனர் கேப்டன் ஜீ.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை கழுதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 68-வது தேசிய விருது வழங்கும் விழாவில் 5 விருதுகளை தட்டிச் சென்றது.

குறிப்பாக சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உட்பட 5 விருதுகளை தட்டிச்சென்றது. சூரரைப்போற்று படத்தின் சாதனைக்காக பல்வேறு நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கீர்த்தி சுரே,ஷ் யாஷிகா ஆனந்த், உதயநிதி ஸ்டாலின், தனுஷ், மாதவன், , ஆர்.ஜே சூர்யா ஆகியோர் தேசிய விருது வென்ற சூரரைப்போற்று படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.