சூர்யாவுக்கு தேசிய விருது; 5 விருதுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’!

68வது தேசிய விருதுகள் ஜூலை 22ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது சுரரைப் போற்று படத்திற்காக அபர்ணா பாலமுரளிக்கு கிடைத்துள்ளது. சிறந்த பிஜிஎம்முக்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த ஃபீச்சர் படமாக சூரரைப் போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்திருக்கிறது. சூரரைப் போற்று படத்திற்கு அடுத்தடுத்து 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தென்னிந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…