மகேஷ்பாபுவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது..!!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தை இயக்குனர்  திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் எவர்கிரீன் ஜோடியான இவர்களின் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட ‘SSMB28’ திரைப்படத்தின் மூலம்  மீண்டும் களம் இறங்கியுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் மற்றும் ‘SSMB28’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட SSMB28 ப்ரீ புரொடக்ஷன் தொடங்கியது.

இந்த படம் அடுத்த வருடம் கோடை 2023 இல் வெளியாகும் என கூறப்படுகிறது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், படத்தில் வழக்கமான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கான்செப்ட் கொண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பித்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…