வெண்மை நிற உடையில் கவர்ச்சியான போஸ் கொடுக்கும் மாளவிகா !
தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இவர் தளபதியின் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார்.
தற்போது தனுஷ் நடிக்கும் மாஸ்டர் படத்தில் கம்மிட் ஆகி உள்ளார். அதோடு ஹிந்தியில் தயாராகும் யுத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே தான் உள்ளது. குறிபாக கன்னட படத்திலும் கம்மிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
அந்த வகையில் வெண்மை நிற உடையில் கவர்ச்சியான போஸ் கொடுக்கும் புகைப்படத்தை மாளவிகா சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.