இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் இடையே உச்சக்கட்ட மோதலா? வெளிவந்த பகீர் தகவல் !!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். அதிலும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் நல்ல நண்பர்கள்.

அந்த வகையில் இதுவரையில் இவர்களது கூட்டணியில் 4 படங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் வட சென்னை 2 அப்டேட் குறித்த கேள்விக்கு இயக்குனர் வெற்றி மாறன் சர்ச்சை குறிய பதிலை கூறியுள்ளார்.

வடசென்னை படம் மிகவும் விறுவிறுப்பான படமாக இருந்த நிலையில் இந்த படத்தின் கதை மற்றும் நடிகர் தனுஷின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனால் வடசென்னை 2 படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் இதுவரையில் படம் சார்ந்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெற்று மாறன் வடசென்னை 2 படத்தில் வேறு ஒரு நடிகர் நடித்து இருக்கலாம் என்றும் ஆனால் கடைசியில் தனுஷ் நடிக்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.

இந்த பதில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே வடசென்னை 2 படத்தில் தனுஷ் நடிப்பாரா அல்லது வேறு ஒரு தமிழ் முன்னணி நடிகர் நடிப்பாரா என்ற சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *