செம்ம வைரல்..! கவர்ச்சியிம் எல்லைமீறிய சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனையடுத்து பாணாகாத்தாடி, ஈ படத்தின் மூலம் ரசிகர்கள்மனதில் இடம்பிடித்தார். பின்னர் அஞ்சான், தெறி, ஓ பேபி, 24, கத்தி போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்தவுடம் சோசியல் மீடியாவில் பல்வேறு வதந்திகள் வந்தன.

ஆனால் இதனை கண்டுகொள்ளாத சமந்தா படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

அந்த வகையில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *