பிகினி உடையில் தூள் கிளப்பும் பூனம் பஜ்வா !!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பஜ்வா. இவர் பரத்தின் சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் மற்றும் அரண்மனை போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு தற்சமயம் படவாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் மீண்டும் அந்த இடத்தை பிடிக்க பூனம் பஜ்வா தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தற்போது பிகினி உடையில் நீரில் நீச்சல் அடிப்பது போல் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *