கவர்ச்சியால் வைரலாகும் யாஷிகா ஆனந்த்!

தமிழ் சினிமாவில் ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் யாஷிகா ஆனந்த். இப்படத்திற்கு பிறகு இருட்டு அறையில் முரட்டுக்குத்து எனற படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பின்னர் பலத்த காயமடைந்த யாஷிகா சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் நீல நிற உடையில், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இப்புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *