சோசியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுக்கும் விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் முக்கியமானவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் FIR. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று இருந்தது. இதற்க்கு முன்சோசியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுக்கும் விஷ்ணு விஷால்!விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ‘ராட்சசன்’ திரைப்படம் இந்தியா முழுவது பிரபலமானது.

அச்டின் திரில்லர்காக வெளியான இந்த படந்தை தொடர்ந்து மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால். ‘மோகன்தாஸ்’ என்னுமிந்த படத்தை ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய முரளி கார்த்திகே இயக்கி உள்ளார். இதனால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்த வருகிறது. விரைவில் ‘மோகன்தாஸ்’ தீரைப்படம் வெளியாக உள்ளது.

அடுத்ததாக பாரம்பரியமான கட்டா குஸ்திச் சண்டையை மையப்படுத்தி விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் கட்டா குஸ்தி படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் திடீர் என்று சமூகவலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுக்க போவதாக ட்விட்டரில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் பிரேக் எடுத்துக்கொள்வது வாழ்க்கையில் மிக முக்கியமானது. சிறிது காலத்திற்கு சமூகவலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்கிறேன்…மீண்டும் விரைவில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.