காதலியுடன் கோவில் கோவிலாக சுத்தும் இயக்குனர்!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அக்கோவிலில் ஏழாம் நாள் திருவிழாவை யொட்டி மகம் தொழுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.மகம் தரிசனத்திற்காக தமிழ் நாடு,கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

பக்தர்களோடு பக்தராக நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து இருந்தார்.அவர் பல மணிநேரம் காத்து நின்று அம்மனை பயபக்தியோடு தரிசனம் செய்தார்.நயன்தாரா வந்திருப்பதை அறிந்த பக்தர்கள் அவரை காண ஆர்வம் கட்டினார்கள்.இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சாமி தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் பார்த்து கையசைத்துவிட்டு அங்கிருந்து நயன்தாரா புறப்பட்டு சென்றார்.

நடிகர் ஜெயம் மனைவி பார்வதியும் சோட்டாணிக்கரை கோவிலுக்கு வந்து இருந்தார்.நயன்தாரா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்பாதர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற லூசிப்ர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படம் தயாராகி உள்ளது.ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன்,வேலைக்காரன் படங்களில் நயன்தாரா நடித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…