வலிமை படத்தை பற்றி ஜான்வி கபூர் போட்ட பதிவு, இணையத்தில் வைரலாகிறது!

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜீத் குமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றபட்டு அப்போது பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. தொடர்ந்து படத்தின் பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் எதிரிப்பார்பை அதிகரித்து வருகிறது. வலிமை படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. 24- ஆம் தேதி வெளியாகும் வலிமை படம் இந்தியில் மட்டும் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படத்தின் தயாரிப்பாளரான அஜித்தின் மகள் நடிகை ஜான்வி காப்பூர் உலகின் உள்ள மிக பெரிய திரையரங்குகளில் பார்க்க இருப்பதாக தெரிவித்துள்ளார். வரும் 24-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் அஜித்தின் வலிமை படத்தை , உலகின் மிகப்பெரிய திரையான ஃபிரான்சில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் பார்க்கவுள்ளதாக நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…