மீண்டும் காதலில் விழுந்த எமி ஜாக்சன்!

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான எமிஜாக்சன் முன்னணி நடிகராக உயர்ந்தார். விக்ரமுடன் தாண்டம், ஐ, தனுஷுடன் தங்கமகன், விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் எந்திரன் 2.0, பிரபுதேவாவுடன் தேவி, உதயநிதியுடன் கெத்து, போன்ற பல படங்களில் நடித்து தமிழில் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

எமிஜாக்சனும் இங்கிலாந்தை சேர்த்த தொழிலதிபர் ஜார்ஜூம் காதலித்து வந்தார்கள். இவர்கள் இருவரும் லிவ்ன் கலாச்சாரத்தில் வசித்து வருகிறார்கள். இதை அடுத்து இருவருக்கும் திருமண நிச்சியதார்தம் நடந்தது. மேலும், 2019-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் எமிஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜார்ஜ் உடன் சேர்ந்து எடுத்து கொண்ண்ட அணைத்து புகைப்படங்களையும் திடீரென்று தனது இன்ஸ்டாகிராம் தலத்தில் இருந்து நீக்கி இருந்தார். இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பிரபல இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை எமி ஜாக்சன் தற்போது காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் கடந்த டிசம்பரில், சவுதி அரேபியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அறிமுகமாகி காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…