திருச்சிற்றம்பலம் பற்றிய அப்டேட் வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பட்டாஸ், கர்ணன்,ஜகமே தந்திரம்,மற்றும் கலாட்டா கல்யாணம்.

தொடர்ந்து பலபடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம், மாறன், தி கிரே மென், நானே வருவேன். சமீபத்தில் காதலர் தினத்தன்று தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

தற்போது இந்த படத்தை பற்றிய ஒரு அபிடேட் வெளியாகியுள்ளது.டைரகடர் மித்ரன் ஜவஹர் திருச்சிற்றம்பலம் படத்தின் ஷூட்டிங் முடிந்ததாகவும், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். தனுஷ், நித்தியா மோகன்,ராஷி கன்னா,பிரியா பவானிசங்கர்,பாரதிராஜா,பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…