விஷால் கேரளா சென்றதற்க்கு காரணம் இதுதான்….

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வீரமே வாகை சுடும். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்தது.விஷால் இப்பொது ‘லத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 55 நாட்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது.

விஷால் தொடர்பான உச்சக்கட்ட சண்டை காட்சிகளை 30 நாட்களாக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர்ஹெயின் படமாக்கி வந்தார்.உயரமான ஒரு இடத்தில் இருந்து குழந்தையுடன் விஷால் குதிப்பது போன்ற காட்சி படமாக்கி கொண்டிருந்தது. அப்போது ஒரு நொடி தாமதம் ஆனதால் விஷாலின் கையில் பலத்த அடிபட்டது.

சில மணி நேரம் சிகிச்சை எடுத்து கொண்டு தொடர்ந்து நடித்தார். 2 நாட்களுக்கு முன், அடிபட்ட கையில் பயங்கரமாக வலி ஏற்பட்டது. இதற்க்கு சிகிச்சை பெறுவதற்காக விஷால் கேரளா சென்றார். இதனால், ‘லத்தி’ படப்பிடிப்பு தள்ளிபோடப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…