அச்சச்சோ செம்ம க்யூட்… புஷ்பா பாடலுக்கு குழந்தை போட்ட சூப்பர் டான்ஸ்!

Pushba

‘அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கடத்தல்கார லாரி டிரைவர் புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ’பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. குறிப்பாக ‘ஸ்ரீவள்ளி’ பாடலில் அல்லு அர்ஜுன் போடும் ஒற்றை ஸ்டாப் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக வைரலாகி வருகிறது. இந்நிலையில் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ஸ்ரீவள்ளி’ பாடலுக்கு பிஞ்சி குழந்தை ஒன்று ஆட்டம் போட்டிருக்கும் வீடியோவைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…