தனுஷின் இரண்டு முகம்……வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நேரடியாக நடித்து வருகிறார். இந்த திரைபடத்திற்கு வாத்தி என்று பெயர் வைத்துள்ளார்கள். இப்படி தொடர்ந்து பிசியாக நடித்து வரும் தனுஷின் மாறன் படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நேரடியாக தெலுங்கில் ‘வாத்தி’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தனுஷின் குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்தாலும் நடிப்பில் பிரேக் எடுக்காமல் நடித்து வருகிறார். தற்போது தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பலவருடங்களுக்கு பிறகு செல்வராகனுடன் தனுஷ் இணைந்திருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கம்போஸ் செய்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் தனுஷ் இரு வேடத்தில் இருக்கிறார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Naane Varuven: Another dual role movie for Dhanush! Tamil Movie, Music  Reviews and News

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…