இது கிலிம்ஸ் வீடியோவா? இல்லை 18+ வீடியோவா ?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் 25 நாட்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாநாடு வெற்றியைத் தொடர்ந்து வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்கி வரும் புதிய படம் மன்மத லீலை. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்குது வருகிறது.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மதலீலை என்ற திரைப்படத்தை டி. முருகானந்தம் தயாரிக்கிறார். இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தின் தலைப்பை வெளியிடும் போது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தனர். இந்த படத்திற்கு நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். ‘மன்மத லீலை’ படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன், சம்யுக்த ஹெக்டே, ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்து இருக்கிறார்கள்.

தற்போது இந்த படத்தின் புத்திய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ‘மன்மத லீலை’ படத்தின் கிலிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த கிலிம்ஸ் வீடியோவில் உச்சகட்ட ரோமன்சை இயக்குனர் காட்டி இருக்கிறார். கிலிம்ஸ் வீடியோ முழுவதும் முத்தக் காட்சிகளாகவே இருக்கிறது. தற்போது இந்த படத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…