காதலில் விழுந்த நடிகர் பிரேம்ஜி!

இசைஞானி இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் சினிமா துறையில் தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபுவும்,நடிகர் பிரேம்ஜியும் இவரது மகள்கள். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளம் வருபவர் பிரேம்ஜி. இவருக்கு வயது 42. இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வளம் வந்து கொண்டிருந்தார்.

நடிகர் பிரேம்ஜி தமிழில் கோவா, சிலம்பாட்டம், மங்காத்தா, போடா போடி, பிரியாணி, வடகரி,சலீம், சென்னை-21 பாகம் ஒன்று மாற்றும் இரண்டு போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தற்போது ‘மன்மத லீலை’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

நடிகர் பிரேம்ஜி இதுவரை சிங்கிளாக இருந்து வந்த நிலையில் தற்போது சிங்கர் வினைதாவை காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. சிங்கர் வினைதா ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி போன்ற படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது சிங்கர் வினைதா பிரேம்ஜி உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் காதல் கவிதை எழுதி, பிரேம்ஜியை டேக் செய்துள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…