விஜய்க்கு நன்றி சொன்ன இயக்குனர்!

தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்தை தொட்டவர் நடிகர் விஜய். ரசிகர்கள் இவரை அன்போடு தளபதி என்று அழைத்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘மாஸ்டர்’. தொடர்ந்து இவர் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் தமில் சினிமாவின் பிரபல இளம் இயக்குனர் அட்லீ. இவர் தளபதியின் பீகில், தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கி உள்ளார். கைதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக அறிமுகமாகிஅறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.கோகிலா, டாக்டர் திரைப்படத்தை இயக்கி நெல்சன் திலீப் குமார் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார் செலஃபீ எடுக்கிறார்கள்.

அதை ஒருவர் பின்னிருந்து படம் எடுத்த போட்டோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ர்த்துள்ளார். மேலும் போட்டோ எடுத்து கொடுத்த விஜய்க்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…