சமந்தா போட்ட டீசர்ட்டால் கிளம்பிய சர்ச்சை !

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு சமந்தா தான் காரணம் என்று செய்திகள் வெளியிட்ட இணைய தளங்கள் மீது வழக்கு தொடர்ந்தார். தற்போது படங்களில் மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். கவர்ச்சி காட்சிகளும் துணிச்சலாக நடிக்கிறார். இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் சமந்தா மும்பையில் உள்ள அழகு நிலையத்துக்கு சென்று விட்டு வெளியே வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சமந்தா அணிந்துள்ள டிசர்ட்டில் இடம் பெற்றுள்ள ஆபாசமான ஆங்கில வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வார்த்தைகள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாக பலரும் சமந்தாவை வலைத்தளத்தில் கண்டித்து வருகிறார்கள். சொந்த வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் தனக்கு எதிராக செயல்பட்டு வரும் யாரையோ திட்டுவதற்கு டீசர்ட்டில் இந்த கெட்ட வார்த்தையை அவர் பயன்படுத்தி இருப்பதாக தெலுங்கு திரையுலகினர் பேசுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…