‘பத்து தல’ படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியானது!

தமிழ் சினிமாவில் தன் பன்முக திறைமைகளை வெளி படுத்தி முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார், ஒபிலி என். கிருஷ்ணன் இயக்கத்தில் ‘பாத்து தல’ படங்களில் னைத்து வருகிறார். இன்று பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது சிம்புவின் பாத்து தல பட குழுவினர், இன்று சிஓம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘பாத்து தல’ படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரியாபவானி ஷங்கர், கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், கலையரசன் போன்ற பலர் நடித்துள்ளனர். எ.ஆர் ரகுமான் இசையில் இந்தத்திரைப்படம் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…