ஐபோனை திலீப் மறைத்ததாக புகார்!

நடிகை பாவனாவின் கடத்தல் வழக்கில் சிக்கிய மழையால நடிகர் திலீப் மீது விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டம் திட்டியதாக புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திலீப் கேரளா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.நீதிமன்றம் உத்தரவின் பேரில் தனது 3 செல்போன்களை கோர்ட் பதிவாளரிடம் ஒப்படைத்தார்.

செல்போன்களை ஆய்வு செய்ய தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்க்கு திலீப் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 6 செல்போன்களையும் அலுவா மாஜிஸ்ரேட்டு கோட்டில் ஒப்படைக்கும் படியும், போலீசார் செல்போனை ஒப்படைக்க கேட்டு மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யலா என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து 6 செல்போன்களுக்கு அலுவா மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் திலீப் சில மாதங்களாக பயன்படுத்திய ஐபோனை கோர்ட்டில் ஒப்படைக்காமல் மறைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால் தன்னிடம் ஐபோன் இல்லை என்று திலீப் மறந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…