தனுஷின் முன்னாள் மனைவிக்கு கொரோனா தொற்று!

தற்போது இருக்கும் காலத்தில் தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிப்படைந்து வருகிறார்கள். தொற்றால் பாதிப்படைந்த சிலர் மருத்துவமனையிலும், சிலர் வீட்டிலேயே தனிமை படுத்தி கொள்கிறார்கள். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிரபலங்கள் தங்களது சமுக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரஜினின் மூத்த மகளான ஐஸ்வர்யா காதலித்து நடிகர் தனுஷை மணமுடித்தார். 18 ஆண்டுகள் கலித்து தற்போது இவர்கள் பிரியப்போவதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தனர். இந்த செய்தியால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது. பலர் இவர்களது பிரிவுக்கு காரணம் இதுதான் என்று பலவிதமான கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

இந்த நிலையில் தான் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சமூகவலைத்தளங்களில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என தனது சமூக வலைத்தளபக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…